ஒரு ஆசிரியர் தன் மாணவர்களுக்கு இவ்வாறு மகாபாரதம் நடத்திக்கொண்டிருந்தார்.
கம்சனுக்கு அசரீரி எச்சரித்தது, அவன் தங்கைக்கு பிறக்கபோகும் 9 வது குழந்தையின் மூலம் அவனுக்கு மரணம் ஏற்படும். இதை கேட்ட கம்சன் ஆத்திரம் அடைந்து அவன் தங்கையையும் வசுதேவரையும் சிறையில் அடைத்தான்.
சிறையில் அவர்களுக்கு 7 குழந்தைகள் பிறந்தன. அவைகளை கம்சன் கொன்று விட்டான். 8 வது குழந்தையையும் கொல்லும்போது அக்குழந்தை காளியாக மாறியது.
பிறகு 9 வது குழந்தையாக கண்ணன் பிறந்தான். அவனையும் கொன்று.......
இவ்வாறு ஆசிரியர் நடத்திக்கொண்டிருக்கும் போது,
Student: "சார், எனக்கு ஒரு சந்தேகம்"......
Teacher: "உலகமே போற்றும் மகாபாரதத்தில் சந்தேகமா? கேள்."
Student: "கம்சனுக்கு 9 வது குழந்தையின் மூலம் மரணம் என்றுதான் தெரியுமே, பிறகு ஏன் வசுதேவரையும் தேவகியையும் ஒரே சி(அ)றையில் அடைத்தான்? "
Teacher: !?!??!!?!!?!?!?!?!!!!!!????

//Student: "கம்சனுக்கு 9 வது குழந்தையின் மூலம் மரணம் என்றுதான் தெரியுமே, பிறகு ஏன் வசுதேவரையும் தேவகியையும் ஒரே சி(அ)றையில் அடைத்தான்? "//
100 ஆண்டுகளுக்கு முன்பு கூட குழந்தை என்பது வரம் என்கிற நம்பிக்கையும், பகவான் கொடுக்கும் வரமாகவே நினைக்கப்பட்டது, கர்ணனின் பிறப்பு கூட குந்திக்கு சூரியன் அருளிய வரன் என்று தான் சொல்லுவார்கள்
வருகைக்கு நன்றி திரு.கோவி கண்ணன்
அடடா!... உக்காந்து யோசிபீங்களோ??
வருகைக்கு நன்றி திரு.குரும்பையூர் மூர்த்தி.
தலைகீழ நின்னுட்டு யோசிச்சாலும் இந்த Question correct ன்னு தோணுதே??!!
குரு அவர்களே, நீங்கள் கேட்ட இதே கேள்விக்கு நான் பதிலளித்து போட்ட பதிவைப் பார்க்கவும், http://dondu.blogspot.com/2006/02/blog-post_09.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி டோண்டு ராகவன் சார்.
2006 ல் தான் பொட்டி தட்டும் வேலைக்கே சேர்ந்தேன். நீங்க அப்போவே இத பத்தி பேசிட்டீங்க... (ஒரு பதிவு போச்சே!!)