அருமையான கெரசின் கவிதை. யார் கண்டது ...இனிமேல் ரேஷன் கடையில் ஒரு மருமகள் இருக்கும் வீட்டிற்கு 5 லிட்டரும் 5 மருமகள் இருக்கும் வீட்டிற்கு 25 லிட் மண்ணெண்ணெய் தரப்படும் என்று போர்டு மாட்டினாலும் மாட்டுவார்கள்
பறவைகளுக்கும் துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாலயம் இருப்பதில்லை. நானும் ஒரு பறவைதான்... நிரந்தரம் எனும் நிலையையே அசௌகரியமாக கருதும் பறவை..அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகத்தில் ஏராளம்.. ஆச்சரியம் நிறைந்த இந்த உலகத்தில் நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன்..
ரியலி சூப்பர்....
நச்சின்னு இருக்குங்க...
ஈரோட்டில் பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருக்கிறோமே...தங்களால் வர இயலுமா... (http://balasee.blogspot.com/2009/12/blog-post_15.html)
கருத்திற்க்கும், அழைப்பிற்க்கும் நன்றி பாலாசி. தவிர்க்க முடியாத சூழ்நிலையால் வர இயலாது.சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்..
நல்லா இருக்கு...
ஒருவேளை சண்டை சச்சரவுள்ள மருமகள்களுக்கு(மாமியார்களுக்கு) மட்டும் ப்ளாக்-ல விக்கிராய்ங்களோ?
நன்றி ரோஸ்விக்
அருமையான கெரசின் கவிதை.
யார் கண்டது ...இனிமேல் ரேஷன் கடையில் ஒரு மருமகள் இருக்கும் வீட்டிற்கு 5 லிட்டரும் 5 மருமகள் இருக்கும் வீட்டிற்கு 25 லிட் மண்ணெண்ணெய் தரப்படும் என்று போர்டு மாட்டினாலும் மாட்டுவார்கள்
நன்றி Goma